15+ தனிமை தமிழ் கவிதைகள் – Thanimai Tamil Kavithaigal 2024

தனித்திருந்து விழித்திருந்து பழகிப்போன எனக்கு இப்போது தனித்திருப்பதும் விழித்திருப்பதும் பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை…! 1 of 15 பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே. இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே. அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே. என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே. 2 of 15 எத்திசையில் சென்றாலும் அத்திசை வந்து என்னை வாரியனைத்து கொள்கிறது தனிமை..! 3 of 15 ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணை இல்லாத போது தான் தெரியும் அன்பின் … Read more

9 தேர்தல், அரசியல், அரசியல்வாதி கவிதை ஸ்டேட்டஸ்!

முட்டி தேய தேய நடந்திடுவான், தேடி வந்து, சிரியவர் பெரியவர் பேதமின்றி கை கூப்பி பணிவுடன் வணங்கிடுவான், இவை வெல்லும் முன் நடக்கும் நாடகங்கள்! வென்றபின் நீ தான் முட்டி தேய தேய தேடி நடந்திட வேண்டும், கை கூப்பி வணங்கி நின்றிட வேண்டும்! பிட்டு நோட்டீஸ் ஏந்தி வருபவனை எல்லாம், சிந்திக்காமல் உச்சத்தில் அமரவைத்தால், சட்டமன்றத்தில் அமர்ந்து பிட்டு படம் பார்க்கத்தான் செய்வான்! வேலை தேட முன்டியடித்து ஓடுபவர் போல், தேர்தலில் போட்டியிட முன்டியடித்து ஓடுகிறது … Read more

காதலர் தின வாழ்த்து கவிதை இமேஜ்!

எது நேரினும், இதயமும், இதய துடிப்புமாக இணைந்து வாழும் காதலர்களுக்கும், இணைந்து வாழப்போகும் காதலர்களுக்கும், காதலர் தின வாழ்த்துக்கள்! Admin