வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! “Love Proposal Tamil Quotes” தேடிக்கொண்டிருப்பவர்கள் உங்கள் மனதைச் சொல்ல ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறீர்கள். இந்த ஐ லவ் யூ காதல் கவிதைகள் உங்கள் காதலை நேர்த்தியாக, இனிமையாக, உணர்வோடு வெளிப்படுத்த உதவும். இதயம் நெகிழும் வார்த்தைகள் உங்கள் காதலை வெளிப்படுத்தும் சிறந்த வழியாக இருக்கும்.
இந்த நெஞ்சைத் தொறும் கவிதைத் தொகுப்பில் காணலாம்: Love Proposal Quotes in Tamil, I Love You Quotes in Tamil, Kadhal Proposal Kavithai, Romantic Love Lines in Tamil, Whatsapp Love Proposal Status, New Love SMS in Tamil, மற்றும் Heart Touching Tamil Proposal Quotes. உங்கள் உண்மையான காதலை வார்த்தைகளில் சொல்ல இதைவிட சிறந்த வாய்ப்பு இருக்க முடியாது.
Love Proposal Tamil Quotes
உன்னிடம் பேசனும் ஒரு நிமிடம்.
உன்னை பார்க்கனும் ஒரு நிமிடம்.
என் காதலை சொல்லனும் ஒரு நிமிடம்.
நீ ஏற்றுக்கொள்ளனும் ஒரு நிமிடம்.
நாம் சேர்ந்து வாழ்ந்திடனும் பல வருடம்.
இதை செய்து முடித்திட நினைத்தேன் ஒரு நிமிடம்.
இதை உன்னிடம் சொல்லிவிடுகிறேன்
I Love You என ஒரு நிமிடம்.
1 of 25
உன் சிரிப்பில்
தொலைந்தவன் நான்.
உன் விழியில்
விழுந்தவன் நான்.
உன் கரம் பிடித்து,
உனை நெஞ்சில் சுமந்திட,
விரும்பும் காதலன் நான்.
🤵💘I Love You💘👸
2 of 25
💝 உன்னை பார்க்கும் போது💝
❣️I LIKE YOU❣️
💝உன்னை பார்க்க பார்க்க💝
❣️I LOVE YOU❣️
💝உன்னை பார்த்த போது💝
❣️I KISS YOU❣️
💝உன்னை பார்க்காத போது💝
❣️I MISS YOU❣️
💝இப்போது💝
🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
3 of 25
பார்க்க முடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்,
பார்க்கும் இடமெல்லாம்
உன் முகம்தான் தெரிகிறது.
என்னவளே🌹 என் இனியவளே🌹
🌹🌹🌹I LOVE YOU🌹🌹🌹
4 of 25
உலகை மறந்து உன்னை மட்டும்
நினைக்க வைக்கும் என் காதலும்,
ஒருவகையில் மனதை ஒருநிலை
படுத்தும் தியானம் தான் எனக்கு.
உன் நினைவுகளுடன் நான்.
🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
5 of 25
விழிகள் உனது தான்,
அதன் தேடல் நானாக வேண்டும்!
இமைகள் உனது தான்,
அதன் கனவுகள் நானாக வேண்டும்!
இதயம் உனது தான்,
அதன் துடிப்பு நானாக வேண்டும்!
என் காதலே! என் உயிர் காதலே!
🌹🤵I Love You My Heart👸🌹
6 of 25
காதல் என்னும் கடலில்
விழுந்து தவிக்கிறேன்.
உன் கண்கள் வீசும் வலையில்
மாட்டி துடிக்கிறேன்.
கரம் பிடிப்பாயா? நான் கறை சேர.
🌹🌹🌹🤵ஐ லவ் யூ👸🌹🌹🌹
7 of 25
Love Proposal Tamil Quotes
உன் கரம் பிடித்து, என் கனவுகளை
நிஜமாக்கி, வாழ்ந்து மடிவதற்கு,
போதாதடி இந்த ஒர் ஜென்மம்.
மீண்டும் ஜனனம் இருந்தால்!
நீயே வேண்டும். என் உயிராக..!
💘💘💘🤵ஐ லவ் யூ👸💘💘💘
8 of 25
என் கவிதை யாவிலும் நீயே என் கண்ணம்மா!
நித்தம் வலிகளாய் வரிகளாய் நீயே என் சொல்லம்மா!
என்னை நீ பார்க்க மறுப்பது ஏன்னம்மா!
உன்னை காணாது கண்களிலே அருவியாய் கண்ணீரம்மா!
ஒருமுறை உன் திருமுகம் காட்டி விடு என்னம்மா!
💘🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹💘
9 of 25
உன் கண் அசைவுக்காக
காத்துக் கிடக்கிறேன்.
என் இதயத்தை உன்னிடம்
பறி கொடுக்க.
🌹🌹🤵ஐ லவ் யூ👸🌹🌹
10 of 25
பக்கத்தில் நீயும் இல்லை
பாவிமனம் ஏங்குதடி.
வானத்தில் நீயும் நின்றால்
பார்க்க விழி உயருதடி.
உச்சத்தில் நீயும் வந்தாய்
எந்தன் உள்ளம் ரசிக்குதடி.
வெக்கத்தில் நீயும் சென்றாய்
என் சின்ன இதயம் தவிக்குதடி.
🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
11 of 25
Love Proposal Tamil Quotes
உன்னை காதலிக்க ஆசை.
உன்னை கைபிடிக்க ஆசை.
இருவரும் இணைந்து வாழ்ந்திட ஆசை.
உன் நினைப்பில் நின்றிட ஆசை.
உலகெங்கும் பறந்திட ஆசை உன் கைப்பற்றி.
உனது இதயத்தில் உறங்கிட ஆசை.
இறுதியில் இருவரும் ஒன்றாய்
உலகை விட்டு மறைந்திட ஆசை.
🌹🌹🌹I LOVE YOU My LOVE🌹🌹🌹
12 of 25
கண் மை தீட்டிய உன் கருவிழியை
மின்ன வைக்கிறாய்!
அதில் பறிபோவது என் பார்வை
எனத் தெரியாமலே!
🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
13 of 25
ஐ லவ் யூ காதல் கவிதைகள்
அழகியே என் இதயத்தின் அரசியே!
நீ ஆணையிட்டால் போதும்,
வாழ்நாள் முழுவதும் நான் உன்
அடிமை என்று எழுதி தருகிறேன்.
🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
14 of 25
அழகனே! என் இதயத்தின் அரசனே!
நீ ஆணையிட்டால் போதும்,
வாழ்நாள் முழுவதும் நான் உன்
அடிமை என்று எழுதி தருகிறேன்.
🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
15 of 25
Love Proposal Tamil Quotes
யாரும் இல்லா உலகம் செல்வோம்.
அங்கே யாரும் வாழ வாழ்வை வாழ்வோம்.
காதலின் அர்த்தம் புதிதாய் உணர்வோம்.
இடைவெளி இல்லா இடைவெளியில்
நம் காதலால் காவியம் படைப்போம்.
🌹🌹💗🤵ஐ லவ் யூ👸💗🌹🌹
16 of 25
ஒரு நிமிடம் கண்களை மூடு.
ஏன்? மூட சொல்கிறாய்?
மூடு சொல்கிறேன். சரி மூடியாச்சு.
இப்போ ஏதாவது தெரிகிறதா? இல்லை.
நீ இல்லாமல் என் வாழ்வும் அப்படித்தான்.
🌹🌹🌹I LOVE YOU MY LIFE🌹🌹🌹
17 of 25
Love Proposal Tamil Quotes
Tamil Lovers Day Kavithai | Love Proposal Tamil Kavithai | Love Proposal Quotes In Tamil | காதலர் தின கவிதைகள் | I Love You Kavithaigal | Kadhal Kavithai Status
பூவும் பூத்திருக்கு.
உன் புன்னகையும் பூத்திருக்கு.
பூக்காத என் மனதில் புதிதாய்
உன் காதலும் பூத்திருக்கு.
🌹🌹🌹💃ஐ லவ் யூ🚶🌹🌹🌹
18 of 25
உன் சின்ன இதழ்களினால்
நீ சிந்திடும் புன்னகையில்
என் சிந்தை மயங்குதடி,
வண்ண வண்ண கனவுகள்
என் கண்ணில் வந்து, என்
நெஞ்சில் விந்தை புரியுதடி.
🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
19 of 25
உன்னை கண்டதும் காதல் வந்தது
ஏன் என்றும் தெரியவில்லை.
என்னை உன்னிடம் ஈர்த்தது
எதுவென்றும் புரியவில்லை.
தெரிந்தால் சொல்லடி திருடியே!
💘என் இதயத்திருடியே!💘
🌹🌹🌹💕I Love You💕🌹🌹🌹
20 of 25
அடி என்னவளே!
ஏழு ஜென்மம் வாழும்
ஆசையெல்லாம் இல்லையடி எனக்கு.
ஓர் ஜென்மம் வாழ்ந்தாலும் அது
உன்னுடன் வாழவேண்டும். அவ்வளவு தான்.
🌹🌹🌹I Love You My Dream🌹🌹🌹
21 of 25
Love Proposal Tamil Quotes
உன் இதய சிறையில்
உன் இதயமாக வாழ்ந்திட,
உன் சுவாசத்தில்
உன் சுவாசமாக வாழ்ந்திட,
உன் உயிரை என் உயிராய்
சுமந்திட ஆசையடா எனக்கு.
🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
22 of 25
குமரியில் பிறந்த குமரியே!
உன்னை சந்திக்க வரம் கேட்டால்!
முடியாது என்கிறாய்! ஏதோ
இலங்கையில் இருப்பது போல்!
நான் இருக்கும் அதே குமரியில்
தானே நீயும் இருக்கிறாய்!
எது எப்படியோ! சொல்லி விடுகிறேன்.
சொல்ல வந்ததை! ஐ லவ் யூ!
23 of 25
தங்கத்தின் விலை
கூடிக்கொண்டே போகிறதாம்.
தயவுசெய்து வீட்டைவிட்டு
வெளியே வராதே என் தங்கமே.
“ஐ லவ் யூ” என் செல்லமே🤵💘👸
24 of 25
காமம் தீர்ந்து மண்ணை தேடும் வயதிலும்,
என் மனம் உன்னை மட்டுமே தேடும்,
என் காதலே! என் காதலியே!
25 of 25
Love Proposal Tamil Quotes
காதலை சொல்ல சாகசம் வேண்டும், ஆனால் சில நேரங்களில் ஒரு இனிய வரியும் போதும். இந்த Love Proposal Tamil Quotes – ஐ லவ் யூ காதல் கவிதைகள் உங்கள் மனதின் உணர்வுகளை நேராக சொல்ல உதவும். ஒரு வார்த்தை… ஒரு கவிதை… காதலை வாழ்வாக்கும் துவக்கம் ஆகட்டும்!
Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.
Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.