25+ வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் – Tamil Life Quotes 2024


| Life Quotes In Tamil | வாழ்க்கை சிந்தனைகள் | Tamil Quote For Life | வாழ்க்கை கவிதைகள் | Tamil Quotes About Life | தமிழ் வாழ்க்கை தத்துவம் | Valkkai Thathuvam |



அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்!
நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்!
உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்!
இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்!
வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்!


1 of 25

அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்! நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்! உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்! இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்! வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்!



சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகள் சுலபம் தான்..!
சாதிக்கப் பழகி விட்டால்
தடைக்கல்லும் படிக்கல் தான்..!!


2 of 25

tamil-motivation-life-quote


ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்.
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும்.
மனதில் நிம்மதி இருக்காது…!


3 of 25

ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும். துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும். மனதில் நிம்மதி இருக்காது...!



நாலு பேர் உன்னை நல்லவன் என்று
சொல்லவேண்டும் என நல்லது செய்யாதே..!
நாலுபேர் நல்லா இருக்க வேண்டும்
என்பதற்க்காக நல்லது செய்…!


4 of 25



அதிகமாக யோசிக்கவும் கூடாது…
அதிகமாக நேசிக்கவும் கூடாது…
இரண்டும் ஒரு நாள் நம்மை
பைத்தியமாக்கி விடும்…!!


5 of 25

Tamil life advice


தேவை முடிந்ததும் நண்பன் துரோகியாகிறான்.
தேவை தொடங்கும் போது
துரோகி நண்பனாகிறான்.
இது தான் உலகம்.


6 of 25



உன்னால் பயன் கிடைக்கும் வரை
நீ நல்லவன் வல்லவன்
அமைதியானவன் பொறுமையானவன்
உன்னால் எந்த வித பயனும் இல்லை என்றால்
நீ கெட்டவன்… இது தான் மனித குணம்…


7 of 25


வாழ்கை என்றாவது நமக்கு பிடிச்சமாதிறி மாறும்.
என்பது வெறும் நம்பிக்கை.
ஆனால், அந்த வெறும் நம்பிக்கைக்கு கொஞ்சம்
உழைப்பையும் விடாமுயற்சியையும் சேர்த்தால்
வெற்றி நிச்சயம். கனவுகள் நனவாகும்.
அந்நாள் வெகு தூரமில்லை…!


8 of 25

Tamil motivational life quote



எதற்காகவும் தயங்காதே…!
எது வந்தாலும் கலங்காதே…!
உனக்காக வாழ மறுக்காதே…!
உயிர் போனாலும் உதவ மறக்காதே…!


9 of 25



பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்க போவதில்லை என்ற
எண்ணத்துடன் வாழுங்கள்.


10 of 25



விழிப்பதற்கே உறக்கம்.
எழுவதற்கே வீழ்ச்சி.
வெல்வதற்கே தோல்வி.
வாழ்வதற்கே வாழ்க்கை.


11 of 25



உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட,
முதலில் உன் உணர்வுகளுக்கு
முக்கியத்துவம் கொடு.
ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது
உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!!


12 of 25


உன்னை வெறுப்பவர்களுக்கு
நீ கேள்வியாய் இரு..!
உன்னை நேசிப்பவர்களுக்கு
நீ விடையாய் இரு..!


13 of 25

உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கேள்வியாய் இரு..! உன்னை நேசிப்பவர்களுக்கு நீ விடையாய் இரு..!



வாழ்க்கையில் தோற்றவர்கள் இரு வகை.
ஒன்று யார் பேச்சையும் கேட்காதவர்கள்..!
இரண்டு எல்லார் பேச்சையும் கேட்பவர்கள்..!!


14 of 25

Read more

15+ வாழ்க்கை கவிதைகள் – Tamil Life Quotes 2024

| தமிழ் லைப் Quotes | Tamil Quotes For Life | Tamil Life Sms | வாழ்க்கை சிந்தனைகள் | Tamil Quote About Life | Life Quotes in Tamil |



வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
பலர் அதையும் கேட்பதில்லை.


1 of 15



வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது.
சிலவற்றை சந்தோஷங்களாக.
சிலவற்றை சங்கடங்களாக.


2 of 15



பிரபல்யமும், செல்வமும்
கடல் நீரைப் போன்றது…!
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.


3 of 15



தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ…
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்…


4 of 15


விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்…
இவை தான் மனிதனின் எண்ணங்கள்…!


5 of 15



பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்.
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.


6 of 15



பழிவாங்குதல்
வீரம் அல்ல, மன்னித்து
அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்…


7 of 15



பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது.
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.


8 of 15


வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்.
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.
ஆனால் எதுவும் மறந்து போகாது…!


9 of 15



ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும்.
உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை
ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.


10 of 15



காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…!


11 of 15



அனைவர்க்கும் இனிமையாக இருக்க
அந்த இறைவனானாலும் கூட முடியாது.
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருக்க முயற்சி செய்…


12 of 15


எந்த செயல் செய்தபோதிலும்
திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.
உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம்.
வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்.


13 of 15



வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை…!
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை…!


14 of 15



கொடுப்பது சிறிது என்று தயங்காதே.
வாங்குபவர்க்கு அது பெரிது.
எடுப்பது சிறிது என்று திருடாதே.
இழப்பவர்க்கு அது பெரிது.


15 of 15

Read more

திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்!

திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்! சபதத்துடன் வாழ்! சச்சரவின்றி வாழ்! தானமிட்டு வாழ்! தன்மானத்துடன் வாழ்! சிக்கனமாக வாழ்! சீராக வாழ்! சிந்தித்து வாழ்! சிகரம் தொட வாழ்!

துன்ப துயரம் முயற்சி கவிதை

துன்ப துயரம் பொதுவானது தான்! ஆனால் கையாளும் விதம் வெவ்வேறானது! சிலர் தடுமாறி, சோர்ந்து, முயலாமல் முடங்கிடலாம்! சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதித்திடலாம்!

துன்ப துயரம் முயற்சி கவிதை

துன்ப துயரம் பொதுவானது தான்! ஆனால் கையாளும் விதம் வெவ்வேறானது! சிலர் தடுமாறி, சோர்ந்து, முயலாமல் முடங்கிடலாம்! சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதித்திடலாம்!

படைத்தவன் கொடுத்தனுப்பும் முதலீட்டு “நேரம்”…!

படைத்தவன் கொடுத்தனுப்பும் முதலீட்டு “நேரம்”…! பயன்படுத்தி “எழுவதும்”, வீணடித்து “வீழ்வதும்”, அவரவர் முயற்சியில்…!