15+ தனிமை தமிழ் கவிதைகள் – Thanimai Tamil Kavithaigal 2024

தனித்திருந்து விழித்திருந்து பழகிப்போன எனக்கு இப்போது தனித்திருப்பதும் விழித்திருப்பதும் பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை…! 1 of 15 பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே. இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே. அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே. என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே. 2 of 15 எத்திசையில் சென்றாலும் அத்திசை வந்து என்னை வாரியனைத்து கொள்கிறது தனிமை..! 3 of 15 ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணை இல்லாத போது தான் தெரியும் அன்பின் … Read more

74+ வாழ்க்கை கவிதைகள் – Life Quotes In Tamil

உன்னை புரிந்தவர்களுக்கு நல்ல பதிலாய் இரு. உன்னை புரியாதவர்களுக்கு புதிராகவே இருந்து விடு. வருகிறபோது: நல்லது ஆமை வேகத்தில் வருகிறது. கெட்டது புல்லட் வேகத்தில் வருகிறது. போகிறபோது: கெட்டது ஆமை வேகத்தில் போகிறது. நல்லது புல்லட் வேகத்தில் போகிறது. என்ன வாழ்க்கை டா இது. குறை சொல்ல வந்தவர் பாதி. நிறை அள்ள வந்தவர் மீதி. உதவ யாரும் இல்லை இங்கு. அனுபவங்கள் அதிகரிக்க அதிகரிக்க, உதடுகளில் மௌனம் தானாக வந்துவிடுகிறது. யாரோ ஒருவனின் விமர்சனத்துக்கு உன்னை … Read more

99+ வாழ்க்கை கவிதைகள் – Tamil Life Quotes

நீங்கள் செய்த நன்மை தீமைகளை காலம் குறித்து வைத்துக் கொண்டு. காலமும் நேரமும் வரும் போது அதை உங்களுக்கே திருப்பி கொடுக்கும்…! 1 of 15 யாரிடமும் காயப்படாத வரை நம் மனதும் அழகு தான்…! யாரையும் காயப்படுத்தாத வரை நம் சிரிப்பும் அழகு தான்…! 2 of 15 பாசமாக இருந்தாலும் பகையாக இருந்தாலும் அளவோடு தான் காட்ட வேண்டும். உன் பாசம் சிலருக்கு வெறுப்பாக இருக்கலாம். பகை எப்போது வேண்டும் என்றாலும் பாசமாக மாறலாம். … Read more

21+ வாழ்க்கை கவிதைகள் ஸ்டேட்டஸ்

Life Quotes In Tamil | வாழ்க்கை கவிதைகள் | வாழ்க்கை அறிவுரை கவிதைகள் பிறப்பின் வலியை உணர முடியவில்லை. ஆனால், வாழும் போதே இறப்பின் வலியை அனு அனுவாக உணர முடிகிறது. 1 of 21 எது எப்போது, யார் யாருக்கு என்று தெரியாத உலகில், நம்மில் நிலைத்திருக்க வேண்டியது மனிதநேயம் ஒன்று மட்டுமே. 2 of 21 தவிர்க்க முடியாத தேவை ஒன்று: சில தன்மானத்தை விட்டு, சில அவமானத்தை விலைக்கு வாங்க வைத்து … Read more

25+ காதல் மற்றும் வாழ்க்கை சோக கவிதைகள் ஸ்டேட்டஸ்

Tamil Sad Love Quotes   எல்லோருக்குள்ளும் இருக்கிறது. காதலித்த கதையும். காதலித்து காதலிக்காத கதையும். 1 of 25 நீ என்னை விட்டு பிரிகையில், என் உயிர் மண்ணை விட்டு பிரிவதை உணர்ந்தேன்னடி. 2 of 25 உன் உருவம் காணாமல் என் இதயம் தவித்திடும். உன்னை கனவில் சுமந்து கண்கள் தினம் தேடுவதால் கண்ணீரும் கொஞ்சம் சிந்திடும். 3 of 25 கனவில் வந்தவளே! என் இதயம் தின்றவளே! என் உயிரை கொன்றவளே! என்னை ரணமாக்கி … Read more

20+ வாழ்க்கை கவிதைகள் ஸ்டேட்டஸ்

அவமானம், துரோகம் எதுவானாலும், நிகழ்ந்த பின், நிமிர்ந்து வந்து, காரணமானவன் வாய் பிழந்து வியக்கும் வண்ணம், சிறப்பாக வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கை. 1 of 20  வாழ்க்கை கவிதைகள் ஸ்டேட்டஸ் தொடங்குவதில் மட்டும் அல்ல வாழ்க்கை, தொடங்கியது தொடர்வதில் தான் இருக்கிறது உண்மையான வாழ்க்கை. 2 of 20 வாழ்க்கையில் வென்றவர்களை எல்லாம் திறமையானவர்கள் அல்ல! ஆனால் அவர்கள் அனைவரும், சரியான நேரம், சரியான வாய்ப்பை, மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டவர்கள். 3 of 20 நாளைய … Read more

29+ தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் – Tamil Life Changing Quotes 2024

| தன்னம்பிக்கை கவிதைகள் | Tamil Life Changing Quotes | Tamil Motivational Quotes | Life Motivation Quotes Tamil | Inspiration Quotes Tamil | தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் | வாழ்வில் சாதனை படைத்த எல்லோருக்கும் சொல்லும்போதே தொண்டையை அடைக்கும் பெரும் சோதனைகள் இல்லாமல் இருக்காது. சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை…! 1 of 20 எல்லாவற்றிலும் மென்மையை கடைபிடிப்பது என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல… அது பலசாலிகளின் ஆயுதம்… 2 of … Read more

99+ NEW Love Proposal Tamil Quotes – ஐ லவ் யூ காதல் கவிதைகள் 2024

Tamil Lovers Day Kavithai | Love Proposal Tamil Kavithai | Love Proposal Quotes In Tamil | காதலர் தின கவிதைகள் | I Love You Kavithaigal | Kadhal Kavithai Status உன்னிடம் பேசனும் ஒரு நிமிடம். உன்னை பார்க்கனும் ஒரு நிமிடம். என் காதலை சொல்லனும் ஒரு நிமிடம். நீ ஏற்றுக்கொள்ளனும் ஒரு நிமிடம். நாம் சேர்ந்து வாழ்ந்திடனும் பல வருடம். இதை செய்து முடித்திட நினைத்தேன் ஒரு … Read more

31+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaikal 2024

Tamil Quotes About Love சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும். சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட உணர்வே காதல்..! வானத்தில் நட்சத்திரங்கள் பல இருக்கலாம்! பூமியில் பூக்கள் பல இருக்கலாம்! இதயத்தில் ஒருவர் தான் இருக்க வேண்டும்! அதற்கு பெயர்தான் உண்மையான காதல். Tamil Quotes For Love | Kangal Kavithaigal | Tamil Quotes For Lovers | Tamil Kavithai For Couples | Tamil Kavithai For Wife நீ நினைப்பது போல் … Read more

20+ தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் – Tamil Kadhal Kavithaigal Image

படைத்தவனே வியந்திருப்பான் போலும்! அதனால் தான் என்னவோ கண்திருஷ்டி படும் என்று எண்ணி உன் உதட்டின் ஓரத்தில் மை வைத்து அனுப்பி இருக்கிறான்…! 1 of 20 தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் நான் இலக்கணம் தெரிந்து கவிதை எழுதவில்லை என்றாலும் எழுதுகிறேன். நான் நம்புவது இலக்கணத்தை அல்ல உன் அழகை…! 2 of 20 நான் கவிதை எழுத, நிலவோ, இரவோ, மலரோ தேவை இல்லை. நீ அசைந்தால் போதும். உன் கண் அசைந்தால் போதும்…! … Read more