வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இமேஜ்
பேராசை படாமல் இரு! ஆனால் ஆசை படாமல் இருந்து விடாதே!

தோல்விகளை கண்டு பயந்து விடாதே! தோல்விகளை கண்டு முடங்கி விடாதே! தோல்விகளை கண்டு சோர்ந்து விடாதே! தோல்விகளை கண்டு ஓடி ஒழிந்து விடாதே! தோல்விகளை கண்டு கலங்கி விடாதே! தோல்விகளை கண்டு உடைந்து விடாதே! தோல்விகளே வெற்றியை பெற்றுத்தரும் அனுபவங்கள்! தோல்வியை முத்தமிடு! வெற்றி உன்னை முத்தமிடும்!

ஏமாற்றி வெல்வதை காட்டிலும், தோற்றுவிட்டு மீண்டும் முயற்சி செய்வது மேலானது…!

“என்னால் முடியாதது எதுவும் இல்லை” இது மனதில் உதித்து செயலில் இருத்தல் “தன்னம்பிக்கை”! மனதில் உதித்து பிறர் முன் வாய் உதிர்த்தல் “தலைக்கனம்”!

எல்லா வேளையும், எண்ணம் தெளிவாக, முயற்சி திடமாக இருந்தால், நாளை நல்ல வேளை பிறக்கும்! வெற்றி நிச்சயம்!

தலைகீழ் நின்று தவம் செய்தும் பயனில்லை என்னும் நிலை ஏற்பட்டால் கூட, உன் நிலையை நீயே குறைத்துக் கொள்ளாதே!