வயதான இளைஞனின் தன்னம்பிக்கை வரிகள்!

என் உடல் தேய்ந்திருக்கலாம், என் மனது இன்னும் தேய்ந்து போகவில்லை! என்‌ வயது உயர்ந்திருக்கலாம், ‌என் முயற்சி இன்னும் ஓய்ந்து போகவில்லை! 

வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்!

யாரையும் குறைத்து சொல்லும் முன், அவர்கள் வாழ்க்கையை முழுவதும் புரிந்து கொள்ளுங்கள்! இல்லை அவர்கள் வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்!

வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்!

யாரையும் குறைத்து சொல்லும் முன், அவர்கள் வாழ்க்கையை முழுவதும் புரிந்து கொள்ளுங்கள்! இல்லை அவர்கள் வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்!

தனித்திறமையை கொண்டு வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர்!

தனித்திறமையை கொண்டு வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர்! ஆர்வத்தையும், பயிற்சியையும், முயற்சியையும் கொண்டு, திறமையை வளர்த்து வெற்றி பெற்றவர்கள் பற்பலர்! – லைக்மைஸ்டேட்டஸ்