நம் மனநிலையில் தெளிவு மிக அவசியம்! திங்கள் காலை வணக்கம்!
நாம் எந்த தடைகளையும் தாண்டி செல்ல, யார் வார்த்தையும் நம்மை வதைத்து வீழ்த்தி விடாமல் இருக்க, நம் மனநிலையில் தெளிவு மிக அவசியம்!

சந்தோஷங்கள் “தூரம்” என்று ஆகிவிடும்!
வாழ்க்கை “பாரம்” என்று நினைக்கும் நொடி, சந்தோஷங்கள் “தூரம்” என்று ஆகிவிடும்!

சிறிய வட்டத்தில் வாழ பிறந்தவன் நீ அல்ல!
உன்னால் முடியும் முடியாது என்பதை தீர்மானிக்க வேண்டியவன் நீ! அடுத்தவன் அளவீடுகள் ஒரு பொருட்டல்ல! சிறிய வட்டத்தில் வாழ பிறந்தவன் நீ அல்ல!

நீ குரைக்கும் இனம் அல்ல கற்சிக்கும் இனம்!
நாய் குரைக்கிறது என்று நீயும் குரைத்து குறைந்து விடாதே! நீ குரைக்கும் இனம் அல்ல கற்சிக்கும் இனம்!

மண்ணில் பிறந்து விட்டோம் மனிதனாய்!
தாய் கொடுத்த மூச்சில், தாய் மடியில் பிறந்து விட்டோம்! பூமித்தாய் கொடுக்கும் மூச்சில், ஊர்ந்து, தவழ்ந்து, எழுந்து, நடந்து, ஓடி, ஆடி, அடங்கி பூமித்தாய் மடியில் மடிய! (இயற்கை இல்லை வாழ்க்கை இல்லை) – அல்ஃபியோ