தளர்ச்சி இல்லையேல், வீழ்ச்சி இல்லை!
உன்னை வீழ்த்த வரும் எதிர்மறை எல்லாம் நேர்மறையாகிப் போகும்! நீ வென்று விட்டால்! தளராதே! மனம் தளராதே! தளர்ச்சி இல்லையேல், வீழ்ச்சி இல்லை!

கடந்த கால வலி தரும் நினைவுகளே, எதிர்கால வலிமை தரும் நிகழ்வுகள்!

பசிக்கும் போது உண்பது அனைத்தும் உணவு தான்! உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை அறிந்து உண்டால், வாழ்வியல் மிக அழகுதான்!

பணம் இருந்தால் மாமன், மச்சான் என்ற சொல் எளிதாகும்! பணம் இல்லை, அண்ணன், தம்பி என்ற சொல் கூட அரிதாகும்! பணம் இல்லை எளிதான விஷயம் கூட அரிதாகும்! பணம் இருந்தால் அரிதான விஷயம் கூட எளிதாகும்!

“நான் அவன் அல்ல”! “நான் கவிஞன் அல்ல, அல்ல”! “இது உன் கண்களுக்கு தெரியாதோ”!