வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும்…
வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும். அதை எதிர் கொண்டால் சில துயர்கள் வரும். அதை கடந்து தொடர்ந்தால் உயர்நிலை வரும்👍…

ஓட்டு போடாமல் இருந்திடாதீர்! ஓட்டு போட மறந்திடாதீர்! நோட்டாவில் போட்டு நோட்டா ஆகிடாதீர்! வாக்களிப்பது குடிமக்கள் கடமை! குடிமக்கள் குறைகளை தீர்ப்பது வெற்றி பெரும் குடிமகன் கடமை! வாக்கு ஓட்டு பற்றிய சிந்தனைகள் இமேஜ்

முட்டி தேய தேய நடந்திடுவான், தேடி வந்து, சிரியவர் பெரியவர் பேதமின்றி கை கூப்பி பணிவுடன் வணங்கிடுவான், இவை வெல்லும் முன் நடக்கும் நாடகங்கள்! வென்றபின் நீ தான் முட்டி தேய தேய தேடி நடந்திட வேண்டும், கை கூப்பி வணங்கி நின்றிட வேண்டும்! பிட்டு நோட்டீஸ் ஏந்தி வருபவனை எல்லாம், சிந்திக்காமல் உச்சத்தில் அமரவைத்தால், சட்டமன்றத்தில் அமர்ந்து பிட்டு படம் பார்க்கத்தான் செய்வான்! வேலை தேட முன்டியடித்து ஓடுபவர் போல், தேர்தலில் போட்டியிட முன்டியடித்து ஓடுகிறது … Read more

நீ தோற்றுவிட்டாய், உன் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி நீ அவ்வளவு தான், என்று உலகம் சொல்லும், உறவுகள் சொல்லும், சூழ்நிலைகள் சொல்லும், ஆனால் அதை உன் ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளாத வரை நீ உன் லட்சியத்தை அடைவது உறுதி! – லைக்மைஸ்டேட்டஸ் English Quotes With Image
துணிவே துணை என்றெண்ணி துணிந்து செயல்படு நண்பா! வெற்றி எனும் மகுடம் தானாய் வரும் உன் தலைக்கு! English Quotes With Image
விழுந்தால் எழுந்திரு, தோற்றால் போராடு, தள்ளினால் துள்ளியெழு, மொத்தத்தில் நீ பலமானவன், உன்னை பலவீனமாக்க எந்த சக்தியும் இங்கில்லை! English Quotes With Image
இலக்கை நிர்ணயித்து ஓடு, இலக்கே இல்லாமல் ஓடாதே! கழுகுகள் துரத்தும், கடமைகள் தடுக்கும், காலம் பல வலிகளை தரும், இலக்கை அடையாமல் ஓயாதே! English Quotes With Image
அடுத்தவர் மேல் நம்பிக்கை வைப்பவன், வெல்வது சந்தேகம்! தன்மேல், தன் திறமையின் மேல், தன் முயற்சியின் மேல், நம்பிக்கை வைப்பவன், வீழ்வது சந்தேகம்! English Quotes With Image