மூச்சு விட்டுப் போன “பிணம்”!
மூச்சு விட்டுப் போன “பிணம்”! காசு விட்டு போன “நடை பிணம்”! அவ்வளவு தான் இந்த வாழ்க்கை! உலகம், பணம் இருந்தால், சொத்தை பல் தெரிய பல் இழிக்கும்! இல்லை, சிங்கப்பல் தெரிய முகம் சுளிக்கும்! – லைக்மைஸ்டேட்டஸ்

இறக்கும் போது எதுவும் நமதில்லை! நீ இருந்த இடமும் உனதில்லை! உனை புதைத்த இடம் கூட உனதில்லை! வாழும் வரை உதவிடு அனைத்து உயிர்க்கும்! – லைக்மைஸ்டேட்டஸ்

உருவத்தில் மட்டும் மனித சாயல் இருந்தால் போதாது! நடத்தையில் மிருக சாயல் இல்லாமல் இருத்தல் வேண்டும்! – லைக்மைஸ்டேட்டஸ்

ஆடம்பர வாழ்க்கை என்பது நம் முயற்சியின் அடையாளம்! அது எவ்விதமும் தவறில்லை! ஆனால், ஆரம்ப வாழ்க்கையை மறந்து, பிறரை மதியாமல் திரிவது, தலைக்கனத்தின் அடையாளம்! – லைக்மைஸ்டேட்டஸ்

ஓட்டு போடுவதோடு மட்டும் மக்கள் கடமை முடிவடைவதில்லை, மக்கள் வாக்கை பெற்று, நாட்டு மக்கள் நலனே தன் நலன் என்று அரியணை ஏறுபவர், “தன் மக்கள் நலனே பெரிதென” தன் பைகளை நிரப்பினால், சுட்டி காட்டி, தட்டி கேட்ப்பதும் மக்கள் கடமை! – லைக்மைஸ்டேட்டஸ்

ரசித்து வாழ அழகான முகம் முக்கியம் இல்லை! இன்பத்திலும் துன்பத்திலும் அனுசரித்து வாழ அழகான இதயம் முக்கியம், வாழ்க்கைக்கு!