வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை அமைதியுடன் வரவேற்கிறோம்.
“Death Quotes in Tamil” தேடிக்கொண்டிருப்பவர்களுக்காக, இங்கு நாங்கள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை நினைவுபடுத்தும், நம்மை நெகிழச்செய்யும் மரண கவிதைகள் தொகுப்பை பகிர்கிறோம். ஒரு நபர் நம்மை விட்டு சென்ற பின்பும், அவர்களின் நினைவுகள் வாழும் வார்த்தைகள் இவை.
இந்த நிசப்தமான உணர்வுகள் நிறைந்த தொகுப்பில் காணலாம்: Sad Death Quotes in Tamil, Emotional Life and Death Quotes in Tamil, Condolence Kavithai in Tamil, Miss You Messages in Tamil, Whatsapp Status on Death in Tamil, Memorial Quotes in Tamil, மற்றும் Peaceful Soul Quotes in Tamil. இவை உங்கள் நினைவுகளுக்குள் அமைதியோடு நிறைந்த வார்த்தைகளை வழங்கும்.
Death Quotes in Tamil
நல்லவன் கெட்டவன் கேடுகெட்டவன்.
ஏழை பணக்காரன் கோடீஸ்வரன்.
எவனாக இருந்தாலும் ஒரே நீதி
மரணத்தின் முன் மட்டுமே.
1 of 10
ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடியே நாம் தீர்த்தாலும்.
ஒரு நாள் அடங்கிப் போகும்
நம் ஆட்டம் அனைத்தும்.
அது தான் நம் மரணம்.
2 of 10
தன்னை வெல்ல யாரும் இல்லை
என்ற அகந்தையில் வாழ்ந்தவரும்
வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும்
தருணம் அது தான் “மரணம்”.
3 of 10
கண்கள் இமைக்க மறந்து
இதயம் துடிக்க மறுத்த
தருணம் மரணம்.
4 of 10
இதயம் துடிக்க மறுத்து
நம் ஆத்மா அடங்கி
ஆன்மா எழுந்து போகும்
தருணம் அதுவே மரணம்.
5 of 10
எதிர்பாராமல்
எதிர் பாராத நேரத்தில்
எதிர்பாராத விதத்தில்
வருவது தான் மரணம்.
6 of 10
வாழ்க்கை என்னும் வகுப்பறையில்
ஒவ்வொரு மாணவனுக்கும்
இறுதி பாடம் “மரணம்”.
7 of 10
..::மரணதேவன்::..
மனிதன் மனிதனை அன்பு பாசம் வேசம்
துரோகம் கொண்டு வென்றாலும்,
அவன் வரும் போது இவன்
நாடகம் ஏதும் பலிப்பது இல்லை.
8 of 10
மூச்சை இழுக்க மறந்தால் ‘மரணம்’.
இழுத்த மூச்சை விட மறந்தால் ‘மரணம்’.
அவ்வளவு தான் “வாழ்க்கை”…!
9 of 10
10 of 10
கொடுத்தவன் எவனோ
எடுத்தவனும் அவனே.
உயிர் கொடுத்து உடல்
கொடுத்து ஆசைகள்
பல விதைத்து விட்டு,
செடியாகி மரமாகி
காயாகி கனியாகும் முன்
எடுப்பதை என்ன சொல்வது.
“கொடுத்தவன் கெடுத்தான்
கெடுத்தவன் எடுத்தான்”.
மரணம் என்பது ஒரு முடிவல்ல, இன்னொரு ஆரம்பத்தின் தரிசனமாக இருக்கலாம். இங்கு பகிரப்படும் மரண கவிதைகள் – Death Quotes In Tamil உங்களுக்குள் நிறைந்த புணர்ச்சி, நினைவுகள் மற்றும் அமைதியை உணரச்செய்யும். இவையெல்லாம் நாம் காதலித்தவர்களின் நினைவுகளை மென்மையாக ஒளிரவைக்கும் வரிகள் தான்.