Skip to content

likeMYstatus

Menu
Menu

249+ தனிமை கவிதைகள் – Alone Tamil Quotes [2025]

Posted on July 13, 2025July 14, 2025

வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்கள் அன்பான வரவேற்பு!
Alone Tamil Quotes தேடிக்கொண்டிருப்பவர்களுக்காக, இன்று நாங்கள் மனதின் அமைதியையும், தனிமையின் ஆழ்ந்த உணர்வுகளையும் கூறும் தனிமை கவிதைகள் தொகுப்பை வழங்குகிறோம். மனதில் பேச முடியாத உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இந்த கவிதைகள், உங்கள் நிம்மதிக்கும், எண்ணங்களுக்கும் இசையாக இருக்கும்.

இந்த கவிதைத் தொகுப்பில் நீங்கள் காணலாம்: Lonely Life Quotes in Tamil, Sad Alone Quotes in Tamil, Deep Feelings Quotes in Tamil, Whatsapp Alone Status in Tamil, Broken Soul Quotes in Tamil, Silence Quotes in Tamil, மற்றும் Emotional Tamil Quotes on Loneliness. மனதின் மௌனத்தை சொல்லும் வார்த்தைகளை இங்கே தேடி பாருங்கள்.

Alone Tamil Quotes

தனிமை என்பது தவிப்பு.
துணையை தேடும் துடிப்பு.
1 of 15
Thanimai Kavithai

 

 

வாழ்க்கையின் பாதி பயணத்தில்
திரும்பி பார்த்தேன்.
உடன் வந்து கொண்டு இருப்பது
என் நிழல் மட்டுமே.
ஏன் என்று யோசித்தேன் பணம்
என்று தோன்றியது.
பணம் இல்லை என்றால்
பிணம்தானோ மனிதம்…!!!!

 

2 of 15
தமிழ் தனிமை கவிதை

 

 

 

ஒருவனுக்கு ஒருத்தி என்று
எழுதி வைத்த இறைவன்.
அந்த ஒருத்தியை தவிர
அனைவரையும் காட்டிவிட்டான்
💃கண் எதிரே🚶…!

 

3 of 15
Thanimai varigal

 

 

 

வாழ்க்கை என்னும் வரைபடத்தில்
சந்தோஷம் என்னும் நதியை தொலைத்து.
😱😱கவலை என்னும் தீவில்😱😱,
கரை ஒதுங்கி நிற்கிறேன்.
🚶🚶ஒரு தனி மரமாக🚶🚶.

 

4 of 15
Alone tamil sad quote

Read More: தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள்

 

தனிமையை நினைத்து
கவலை கொள்ளாதே.
தனிமைதான் உலகத்தையும்
வாழ்க்கையையும் புரிய வைக்கும்.

 

5 of 15
Thanimai Kavithai

 

 

 

சிலர் எட்டி உதைத்த பிறகும்.
பலர் விட்டு விலகிய பின்பும்.
ஆறுதலுக்கு எவரும் இல்லை
என்று ஆன பிறகும்.
நீ என்னோடு வா என்று அழைக்கும்
ஓர் உறவென்றால் அது தனிமை மட்டுமே.

 

6 of 15
Lonely Life Quotes in Tamil

 

 

 

நெடுஞ்சாலை கூட கண்ணீர் வடிக்கிறது.
உன் கை கோர்த்து நடந்த சாலையில்,
நான் தனிமையில் நடப்பதை கண்டு.

 

7 of 15
Alone Tamil Quotes

 

 

 

உன்னை சுமந்து நெஞ்சில்,
வேறு ஒருவரை சுமக்க விரும்பாமல்.
உன் நினைவுகளை மட்டுமே சுமப்பதால்,
தனிமை எனக்கு சொந்தமாகிப் போனது.

 

8 of 15
Alone Tamil Quotes

 

 

 

தனிமை கொடுமை தான்,
இருந்தாலும்,
அதில் காயம் இல்லை,
காயப்படுத்த யாரும் இல்லை.
என்பதால், அது இனிமை தான்…!

 

9 of 15
Alone Tamil Quotes

 

 

 

உரிமையோடு சிலரை
உறவென்று நினைத்தது
தவறென்று புரிந்த போது.
தனிமை உரிமை ஆனது.

 

10 of 15
Alone Tamil Quotes

 

 

 

யார் சொன்னது நான் தனிமையில்
வாடுகிறேன் என்று.
நான் ஒன்றும் தனிமையில் வாடவில்லை.
நான் உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் தனிமையில்.

 

11 of 15
Alone Tamil Quotes

 

 

 

ஓ என்று தனிமையில் அழ
வேண்டும் போல் உள்ளது.
நேசம் வைத்து நாசமாய் போன
இந்த பாழாய் போன மனதுக்கு.
பிறரிடம் சொல்லி அல்ல.
தனிமையை எண்ணி,
தனிமையை அள்ளி,
தனிமையிடம் சொல்லி அழ வேண்டும்.
இனி யாரையாவது நேசிப்பாயா என்று.

 

12 of 15
Alone Tamil Quotes

 

 

 

காதலை காதல் செய்தேன்.
தனிமையை பரிசானது.
தனிமையை காதல் செய்தேன்.
அது தந்த பரிசு இந்த கவிதத்துவ வரிகள்.

 

13 of 15
Alone Tamil Quotes

 

 

 

தனித்து இருப்பதே தனி சுகம் தான்.
நிழலோடு பேசிக் கொண்டு நீண்ட தூரம் போகலாம்!
கற்பனைக்கு உயிர் கொடுத்து கவிதை கிறுக்கலாம்!
யாரும் அறியாத நினைவை திறந்து பார்த்து ரசிக்கலாம்!
நம்முள் நம்மை தேட..! நிச்சயம்
தனிமை சிறந்தது..!

 

14 of 15
Alone Tamil Quotes

 

 

 

தனிமையை பகிர்ந்திட
துணையொன்று தேடினேன்,
இணைகொண்ட மனங்களும்
துணை வர தயங்கவே!
துணிந்தே ஏற்க்கின்றேன்
தனிமையை துணையென…!

 

15 of 15
Thanimai kavithai

 

தனிமை ஒருபோதும் பலவீனம் அல்ல, அது நம்மை நாமே அறியும் ஒரு அழகான தருணம். இந்த தனிமை கவிதைகள் – Alone Tamil Quotes உங்கள் மன உணர்வுகளை பிரதிபலித்து, உங்களுக்குள் இருக்கும் அமைதியையும் ஆழத்தையும் உணரச்செய்யட்டும். சில நேரங்களில், தனிமையே நாம் தேடும் பதிலாக இருக்கலாம்!

Admin
Admin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

©2025 likeMYstatus | WordPress Theme by Superbthemes.com