சுட்டி காட்டி, தட்டி கேட்ப்பதும் மக்கள் கடமை!

ஓட்டு போடுவதோடு மட்டும் மக்கள் கடமை முடிவடைவதில்லை, மக்கள் வாக்கை பெற்று, நாட்டு மக்கள் நலனே தன் நலன் என்று அரியணை ஏறுபவர், "தன் மக்கள் நலனே பெரிதென" தன் பைகளை நிரப்பினால், சுட்டி காட்டி, தட்டி கேட்ப்பதும் மக்கள் கடமை!…

Continue Readingசுட்டி காட்டி, தட்டி கேட்ப்பதும் மக்கள் கடமை!

ரசித்து வாழ அழகான முகம் முக்கியம் இல்லை!

ரசித்து வாழ அழகான முகம் முக்கியம் இல்லை! இன்பத்திலும் துன்பத்திலும் அனுசரித்து வாழ அழகான இதயம் முக்கியம், வாழ்க்கைக்கு!

Continue Readingரசித்து வாழ அழகான முகம் முக்கியம் இல்லை!

என்னடா இந்த உலகம்!

பிறப்புக்கும் காசு! இறப்புக்கும் காசு! பிறர் மதிக்கவும் காசு! பிறரை மிதிக்கவும் காசு! என்னடா இந்த உலகம்! பணம் என்றால் பாசத்தை பகைக்கவும் துணிகிறான்! பணம் நின்றால் வேஷத்தை கலைத்து விஷத்தையும் உமிழ்கிறான்! - லைக்மைஸ்டேட்டஸ்

Continue Readingஎன்னடா இந்த உலகம்!

வெற்றி உன்னை தொடுவது உறுதி!

உன் லட்சியத்தை தலைக்கு மேலே வை! பிறர் அலட்சியத்தை தரைக்குக் கீழே வை! புறக்கணிப்புகளை புறத்தில் வை! இலக்கை லட்சியமாக வை! லட்சியத்தை அடைய நீ கைபிடித்தது முயற்சி என்றால், வெற்றி உன்னை தொடுவது உறுதி! - லைக்மைஸ்டேட்டஸ்

Continue Readingவெற்றி உன்னை தொடுவது உறுதி!

கொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்…

முதலீடு செய்து முன்னேற முதல் இல்லாமல், அடுத்தவர் கையை எதிர்பார்க்க மனம் இல்லாமல், தன்னால் இயன்றதை வைத்து, தன்னால் இயன்றதை செய்து, தன் லட்சியத்தை அடைய தொடர்ந்து முயல்பவன், கொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்👍... - லைக்மைஸ்டேட்டஸ்

Continue Readingகொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்…

வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும்…

வாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும். அதை எதிர் கொண்டால் சில துயர்கள் வரும். அதை கடந்து தொடர்ந்தால் உயர்நிலை வரும்👍...

Continue Readingவாழ்க்கை என்றால் பல இடர்கள் வரும்…

ஓட்டு போடாமல் இருந்திடாதீர்! ஓட்டு போட மறந்திடாதீர்!

ஓட்டு போடாமல் இருந்திடாதீர்! ஓட்டு போட மறந்திடாதீர்! நோட்டாவில் போட்டு நோட்டா ஆகிடாதீர்! வாக்களிப்பது குடிமக்கள் கடமை! குடிமக்கள் குறைகளை தீர்ப்பது வெற்றி பெரும் குடிமகன் கடமை! வாக்கு ஓட்டு பற்றிய சிந்தனைகள் இமேஜ் 

Continue Readingஓட்டு போடாமல் இருந்திடாதீர்! ஓட்டு போட மறந்திடாதீர்!

9 தேர்தல், அரசியல், அரசியல்வாதி கவிதை ஸ்டேட்டஸ்!

முட்டி தேய தேய நடந்திடுவான், தேடி வந்து, சிரியவர் பெரியவர் பேதமின்றி கை கூப்பி பணிவுடன் வணங்கிடுவான், இவை வெல்லும் முன் நடக்கும் நாடகங்கள்! வென்றபின் நீ தான் முட்டி தேய தேய தேடி நடந்திட வேண்டும், கை கூப்பி வணங்கி…

Continue Reading9 தேர்தல், அரசியல், அரசியல்வாதி கவிதை ஸ்டேட்டஸ்!