249+ தன்னம்பிக்கை கவிதைகள் – Motivational Quotes in Tamil [2025]

வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்கள் அன்பான வரவேற்பு!
Motivational Quotes in Tamil தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த இடம் உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த தேர்வு. இங்கு நீங்கள் படிக்கவிருப்பது, உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும் தன்னம்பிக்கை கவிதைகள். வாழ்வின் கடினமான நேரங்களில் கூட நம்மை நம்பிக்கையுடன் முன்னே செல்லத் தூண்டும் வார்த்தைகள் இவை.

இந்த சிறந்த தொகுப்பில் காணலாம்: Tamil Motivation Quotes, Motivation Kavithai, தன்னம்பிக்கை கவிதை, மோட்டிவேஷன் கவிதை, Self Confidence Quotes in Tamil, Positive Thinking Quotes in Tamil, Success Quotes in Tamil, Motivational Status in Tamil, Whatsapp Motivation Quotes Tamil, Encouraging Words in Tamil, மற்றும் Goal Setting Quotes in Tamil. உங்கள் தினமும் ஆரம்பிக்க, இந்த வார்த்தைகள் ஒரு நம்பிக்கையின் தீபமாக இருக்கும்.

Motivational Quotes in Tamil

 

தோழா! தூக்கி எறிந்தால்!
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து
பார்க்கட்டும் உன்னை!

 

1 of 20
Tamil motivation quotes

 

 

தளர்ந்து நிற்க்காதே!
சோர்ந்து இருக்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்.
முயன்றால் எட்டும்
உயரம் தான்
உன் வெற்றி.

 

2 of 20
Motivation Quote in Tamil

 

 

நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல
வேண்டும் என்று நினைக்கிறாயோ!
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை
கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.
உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு.

 

3 of 20
Motivational Quotes in Tamil

 

 

சோதனைகள் இல்லாமல்
சாதனைகள் இல்லை தோழா!
தோழா! சாதித்தவன் எல்லாம்
சோதனைகளை கடந்தவன் தான்.

 

4 of 20
தன்னம்பிக்கை கவிதை

 

 

தடைகளையும், எதிர்ப்புகளையும்
துணிவுடன் எதிர்கொண்டு
முன்னேறும் போது, வெற்றிகள்
மலராவும், மாலையாகவும்,
மகுடமாகவும் வந்து சேரும்.

 

5 of 20
Motivational quote in tamil

 

 

 

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில்
தோன்றி விட்டால்.
எது இருந்தாலும் இல்லை என்றாலும்
சாதிக்க முடியும்.
உன் விடா முயற்சியால்.

 

6 of 20
Tamil Motivational Quote

 

 

உனக்கான அடையாளத்தை
உலகம் உணரும் வரை,
உன்னை சுற்றி வரும் விமர்சனம்
ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்.
எண்ணி வருந்தினால், வருந்திக்
கொண்டே தான் இருக்க வேண்டும்
ஏறி மிதித்து விமர்சனங்கள் மீது நிமிர்ந்து நில்.
காலம் மாறும் முயற்சி கைகொடுக்கும்.
கனவு நனவாகும் உலகம் உன்னை உணரும்.

 

7 of 20
Tamil Motivation quote image

 

 

ஒவ்வொரு தோல்வியும் உன்னை
புது வெற்றிக்கு தயார் செய்யும்.
கனவுகள் கலைந்து போகலாம்.
நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே.
நண்பா! வெற்றி உனதே! வெற்றி உனதே!

 

8 of 20
Tamil Motivational Kavithai

 

 

தயக்கம் தடைகளை உருவாக்கும்.
இயக்கம் தடைகளை உடைக்கும்.

 

9 of 20
Tamil Motivational Quote

 

 

முயற்சி செய்து
கொண்டே இரு.
ஒரு நாள் தோல்வி
தோற்றுப்போகும்
உன் முயற்சியிடம்.

 

10 of 20
Thannambikkai Kavithai

 

 

 

இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை.
மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும்.
தோல்வி வந்தால் வாடாதே.
புதிய இலக்கை நோக்கி பயணம் செய்.

 

11 of 20
Tamil monday motivation

 

 

 

 

ஒரு வருடம் என்பது,
365 நாட்களை கொண்டதல்ல.
365 வாய்ப்புகளை கொண்டது.
வாய்ப்புகளை பயன்படுத்தி
வெற்றியை நமதாக்குவோம்.

 

12 of 20
Tamil Monday Motivational Quote

 

 

வெற்றி பெற விரும்பினால்,
தடைகளை உடைத்து செல்.
நம்பிக்கையை விதைத்து செல்.

 

13 of 20
தன்னம்பிக்கை கவிதை

 

 

பார்த்திருந்தால், எதிர்பார்த்திருந்தால்,
காத்திருந்தால், எதுவும் நடக்காது,
கிடைக்காது, இறங்கி போராடு.👍
சோதனைகள் சாதனைகள் ஆகும்.
👉வெற்றி உன் மகுடம் ஆகும்.👑

 

14 of 20
மோட்டிவேஷன் கவிதை

 

 

 

முதலில், உங்களால் முடியும் என்று நம்புங்கள்.
பின் முயற்சி செய்யுங்கள்.
பிறகு எல்லாம் வெற்றி தான் உங்களுக்கு.
முடியாதது ஏதும் இல்லை இங்கு.
முயன்றால் எல்லாம் சாத்தியமே.

 

15 of 20
Motivational quote in tamil

 

 

நண்பா! நீ அடைய நினைத்த
இலக்கை அடையும் வரை.
கல் வந்தாலும் சொல் வந்தாலும்
கலக்காமல் நீ முன்னேறு.
நண்பா! அனைத்துக்கும் பதில்
சொல்லும் உன் வெற்றி.

 

16 of 20
Monday Motivation in tamil

 

 

துன்பங்கள் துரத்தினாலும்,
சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று
வெற்றி பெறுவதே மனிதனுக்கு அழகு.
சந்தோஷமாக வாழ்வதை விட
சவால்கள் மேல் சவாரி செய்து வாழ்வதே கெத்து.

 

17 of 20
Tamil Motivational Quote Image

 

 

அவமானப் படும்போது அவதாரம் எடு.
வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு.
புண்படுகிற போது புன்னகை செய்.
வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு.

 

18 of 20
Tamil motivation kavithai

 

 

ஊனம் ஒரு தடையல்ல.
ஊன்றுகோலாய்
உன் தன்னம்பிக்கை
இருக்கும்போது.

 

19 of 20
Tamil handicap Quote

 

 

மரியாதை கிடைத்தால் மதித்து நில்.
அவமானம் கிடைத்தால் மிதித்து செல்.
இலக்கை நோக்கிய பயணத்தில்
வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம்.
தாங்கி தூக்கி விட ஒரு கரமாவது இருக்கும்.

 

20 of 20
Tamil Motivational Dp

 

தன்னம்பிக்கை என்பது வாழ்க்கையின் தூணாகும். அதை வளர்த்துக் கொள்ளும் வழிகளில் ஒன்று வார்த்தைகளின் ஊக்கம். இந்த தன்னம்பிக்கை கவிதைகள் – Motivational Quotes in Tamil உங்கள் உள்ளத்திற்குள் நம்பிக்கையின் தீப்பொறியை விரவி, உங்களை இன்னும் வலிமையாக மாற்றட்டும். நம்புங்கள் – நீங்களும் முடிக்கலாம்!

abhi

Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.

Leave a Reply