மண்ணில் பிறந்து விட்டோம் மனிதனாய்!
தாய் கொடுத்த மூச்சில், தாய் மடியில் பிறந்து விட்டோம்! பூமித்தாய் கொடுக்கும் மூச்சில், ஊர்ந்து, தவழ்ந்து, எழுந்து, நடந்து, ஓடி, ஆடி, அடங்கி பூமித்தாய் மடியில் மடிய! (இயற்கை இல்லை வாழ்க்கை இல்லை) – அல்ஃபியோ

என் உடல் தேய்ந்திருக்கலாம், என் மனது இன்னும் தேய்ந்து போகவில்லை! என் வயது உயர்ந்திருக்கலாம், என் முயற்சி இன்னும் ஓய்ந்து போகவில்லை!

மாற்றங்கள் ஏற்படுவது என்னமோ சில நொடியில்! அதனால் ஏற்படும் தாக்கங்கள் தொடருது வாழ்க்கை நெடுகில்! – அல்ஃபியோ