குணம் கவிதை இமேஜ்
மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் முகம் பலருக்கு அமையும்..! மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் குணம் சிலருக்கு தான் அமையும்..!

ஏழையாய் இருந்து பணக்காரனானால், உனக்கு உதவியவரை மறந்திடாதே! பணக்காரனாய் இருந்து ஏழையானால், நீ உதவியவரை மறந்திடு! நிம்மதி குலையாது, கலையாது!

ஊசிக்கு துணி பயந்தால் ஆடை இல்லை…! கலப்பைக்கு நிலம் பயந்தால் உணவு இல்லை…! வலி இல்லாத வாழ்க்கை இல்லை…! வழி இல்லாத வாழ்க்கை இல்லை…!

உன்னை வீழ்த்த வரும் எதிர்மறை எல்லாம் நேர்மறையாகிப் போகும்! நீ வென்று விட்டால்! தளராதே! மனம் தளராதே! தளர்ச்சி இல்லையேல், வீழ்ச்சி இல்லை!

கடந்த கால வலி தரும் நினைவுகளே, எதிர்கால வலிமை தரும் நிகழ்வுகள்!