“நான் அவன் அல்ல”!
“நான் அவன் அல்ல”! “நான் கவிஞன் அல்ல, அல்ல”! “இது உன் கண்களுக்கு தெரியாதோ”!

செருப்புத் தேய தேய உழைத்தாலும், வாசல் வரை தான்! நம்மில் பலர், நம்மில் சிலரை, பயன்படுத்தும் விதம் இவ்விதமே!

உனக்கு தகுதி இருக்கென்றோ, இல்லை என்றோ சொல்வதற்கு, அடுத்தவருக்கு எந்த தகுதியும் கிடையாது! – லைக்மைஸ்டேட்டஸ்

தர்மம் வாங்க வாசல் வருபவரை காக்க வைத்து தர்மம் செய்தால் அது தர்மம் அல்ல அதர்மம்! -லைக்மைஸ்டேட்டஸ்

வாழ்க்கை எனும் போராட்ட களத்தில், வெற்றி பெற பணம் மட்டும் போதாது, எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து முயற்சிக்கும் போராட்ட குணம் வேண்டும்! – லைக்மைஸ்டேட்டஸ்

ஒவ்வொரு நாளும் இளமை கலைகிறது, முதுமை படர்கிறது! செய்ய நினைத்ததை இன்றே செய்! ஏனெனில் காலம் உன் கையில் இல்லை, காலத்தின் கையில் தான் நீ உள்ளாய்! – லைக்மைஸ்டேட்டஸ்