ஆடம்பர வாழ்க்கை என்பது நம் முயற்சியின் அடையாளம்!
ஆடம்பர வாழ்க்கை என்பது நம் முயற்சியின் அடையாளம்! அது எவ்விதமும் தவறில்லை! ஆனால், ஆரம்ப வாழ்க்கையை மறந்து, பிறரை மதியாமல் திரிவது, தலைக்கனத்தின் அடையாளம்! - லைக்மைஸ்டேட்டஸ்

ஓட்டு போடுவதோடு மட்டும் மக்கள் கடமை முடிவடைவதில்லை, மக்கள் வாக்கை பெற்று, நாட்டு மக்கள் நலனே தன் நலன் என்று அரியணை ஏறுபவர், "தன் மக்கள் நலனே பெரிதென" தன் பைகளை நிரப்பினால், சுட்டி காட்டி, தட்டி கேட்ப்பதும் மக்கள் கடமை!…

ரசித்து வாழ அழகான முகம் முக்கியம் இல்லை! இன்பத்திலும் துன்பத்திலும் அனுசரித்து வாழ அழகான இதயம் முக்கியம், வாழ்க்கைக்கு!

பிறப்புக்கும் காசு! இறப்புக்கும் காசு! பிறர் மதிக்கவும் காசு! பிறரை மிதிக்கவும் காசு! என்னடா இந்த உலகம்! பணம் என்றால் பாசத்தை பகைக்கவும் துணிகிறான்! பணம் நின்றால் வேஷத்தை கலைத்து விஷத்தையும் உமிழ்கிறான்! - லைக்மைஸ்டேட்டஸ்

உன் லட்சியத்தை தலைக்கு மேலே வை! பிறர் அலட்சியத்தை தரைக்குக் கீழே வை! புறக்கணிப்புகளை புறத்தில் வை! இலக்கை லட்சியமாக வை! லட்சியத்தை அடைய நீ கைபிடித்தது முயற்சி என்றால், வெற்றி உன்னை தொடுவது உறுதி! - லைக்மைஸ்டேட்டஸ்

முதலீடு செய்து முன்னேற முதல் இல்லாமல், அடுத்தவர் கையை எதிர்பார்க்க மனம் இல்லாமல், தன்னால் இயன்றதை வைத்து, தன்னால் இயன்றதை செய்து, தன் லட்சியத்தை அடைய தொடர்ந்து முயல்பவன், கொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்👍... - லைக்மைஸ்டேட்டஸ்