பாசம் வேஷம் கவிதை
அடிபடாது உதைபடாது மனம் வதைபடும் நிகழ்வு: பாசம் என்று நம்பி பழகிய உறவை வேஷம் என்று மனம் அறியும் நிகழ்வு!

சிரித்த முகத்துடன் உறங்கி எழு! சிரித்த முகத்துடன் பேசி பழகு! ஏனெனில், மீண்டும் இச்சந்தர்ப்பம் அமையாமல் போகலாம்!

வெற்றியை எதிர் நோக்கிய பயணத்தில், சோதனை எல்லா பக்கம் இருந்தும் வந்தால், சாதனை நிச்சயம்! எத்துணை தடை வரினும் முயற்சியை துணையாக கொள்! நம்பிக்கையை இழந்து விடாதே! தன்னம்பிக்கையை விட்டுவிடாதே! – லைக்மைஸ்டேட்டஸ்

தன்னை நம்பி, தன் முயற்சியை நம்பி, தன் திறமையை நம்பி, செயல்படும் மனிதனுக்கு, அதிஷ்டமும், வெற்றியும், அவன் இரு கரங்கள்! – லைக்மைஸ்டேட்டஸ்

விழுந்தால் கை பிடிக்க யாரும் இல்லை என்பதை பட்டு உணர்ந்தவன், தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தீர ஆராய்ந்து எடுத்து வைக்கிறான்!

மூச்சு விட்டுப் போன “பிணம்”! காசு விட்டு போன “நடை பிணம்”! அவ்வளவு தான் இந்த வாழ்க்கை! உலகம், பணம் இருந்தால், சொத்தை பல் தெரிய பல் இழிக்கும்! இல்லை, சிங்கப்பல் தெரிய முகம் சுளிக்கும்! – லைக்மைஸ்டேட்டஸ்