இலக்கை அடையாமல் ஓயாதே!

இலக்கை நிர்ணயித்து ஓடு, இலக்கே இல்லாமல் ஓடாதே! கழுகுகள் துரத்தும், கடமைகள் தடுக்கும், காலம் பல வலிகளை தரும், இலக்கை அடையாமல் ஓயாதே! English Quotes With Image

Continue Readingஇலக்கை அடையாமல் ஓயாதே!

உன்னை நீ நம்பு! உன் வெற்றி உன்னிடம்!

அடுத்தவர் மேல் நம்பிக்கை வைப்பவன், வெல்வது சந்தேகம்! தன்மேல், தன் திறமையின் மேல், தன் முயற்சியின் மேல், நம்பிக்கை வைப்பவன், வீழ்வது சந்தேகம்! English Quotes With Image

Continue Readingஉன்னை நீ நம்பு! உன் வெற்றி உன்னிடம்!

கடந்த காலத்தை வைத்து யாரையும் எப்போதும் எடை போடாதே!

கடந்த காலத்தை வைத்து யாரையும் எடை போடாதே! எதிர்காலம் பல பிரமிக்க தக்க மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்! English Quotes With Image

Continue Readingகடந்த காலத்தை வைத்து யாரையும் எப்போதும் எடை போடாதே!

சோதனைகள் பாசிட்டிவ் வாழ்க்கை கவிதை இமேஜ்

சோதனைகள் எல்லாம் நம்மை புண்படுத்தி சிதைப்பதற்கு அல்ல! சில சோதனைகள் நம்மை பண்படுத்தி செதுக்குவதற்கு! English Quotes With Image

Continue Readingசோதனைகள் பாசிட்டிவ் வாழ்க்கை கவிதை இமேஜ்

எதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்!

எதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்! நம்மை நாமே தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்! காலம் மாறும், நமக்கான வாய்ப்பை நம் முயற்சி தரும்!

Continue Readingஎதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்!

ரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகம் என்றால்!

உங்களின் தனிப்பட்ட ரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகமாக இருந்தால், அதை மறைத்து வைத்து, ஒழித்து வைத்து பயனில்லை, எரித்து விடுவதே சிறந்தது! - செல்வகுமார் English Quotes With Image

Continue Readingரகசிய பக்கங்கள் நிறைந்த புத்தகம் என்றால்!

காதலர் தின வாழ்த்து கவிதை இமேஜ்!

எது நேரினும், இதயமும், இதய துடிப்புமாக இணைந்து வாழும் காதலர்களுக்கும், இணைந்து வாழப்போகும் காதலர்களுக்கும், காதலர் தின வாழ்த்துக்கள்!

Continue Readingகாதலர் தின வாழ்த்து கவிதை இமேஜ்!