29+ தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் – Tamil Life Changing Quotes 2024

| தன்னம்பிக்கை கவிதைகள் | Tamil Life Changing Quotes | Tamil Motivational Quotes | Life Motivation Quotes Tamil | Inspiration Quotes Tamil | தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் | வாழ்வில் சாதனை படைத்த எல்லோருக்கும் சொல்லும்போதே…

Continue Reading29+ தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள் – Tamil Life Changing Quotes 2024

99+ NEW Love Proposal Tamil Quotes – ஐ லவ் யூ காதல் கவிதைகள் 2024

Tamil Lovers Day Kavithai | Love Proposal Tamil Kavithai | Love Proposal Quotes In Tamil | காதலர் தின கவிதைகள் | I Love You Kavithaigal | Kadhal Kavithai Status உன்னிடம் பேசனும்…

Continue Reading99+ NEW Love Proposal Tamil Quotes – ஐ லவ் யூ காதல் கவிதைகள் 2024

31+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaikal 2024

Tamil Quotes About Love சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும்.சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும்இடைப்பட்ட உணர்வே காதல்..! வானத்தில் நட்சத்திரங்கள் பல இருக்கலாம்!பூமியில் பூக்கள் பல இருக்கலாம்!இதயத்தில் ஒருவர் தான் இருக்க வேண்டும்!அதற்கு பெயர்தான் உண்மையான காதல். Tamil Quotes For Love |…

Continue Reading31+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaikal 2024

20+ தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் – Tamil Kadhal Kavithaigal Image

படைத்தவனே வியந்திருப்பான் போலும்!அதனால் தான் என்னவோகண்திருஷ்டி படும் என்று எண்ணிஉன் உதட்டின் ஓரத்தில் மை வைத்துஅனுப்பி இருக்கிறான்...! 1 of 20 தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் நான் இலக்கணம் தெரிந்து கவிதைஎழுதவில்லை என்றாலும் எழுதுகிறேன்.நான் நம்புவது இலக்கணத்தைஅல்ல உன் அழகை...!…

Continue Reading20+ தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் – Tamil Kadhal Kavithaigal Image

45+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaigal 2024

Tamil Kadhal Kavithaigal  

பொல்லாத நிலவொன்று என் முன்னே வந்தது.
பொய் பேசா என்னையும் பொய் பேச வைத்தது.
மை இட்ட கண்களால் என்னை வீழ்த்தி,
கவி அறியா என்னையும் கவி அளக்க வைத்தது.

1 of 25
Tamil kadhai kavithai status image


உன் அன்புக்கு அடிமையாக,
ஆசை தீரா காதலுடன்,
மோகம் குறையா காமத்துடன்
ஆயுள் வரை உன் கரம் பற்றி
வாழ்ந்திட ஆசையடி எனக்கு.

2 of 25
Tamil romantic kavithai


மரண கிணற்றில் சுற்றும் பைக்கைப்போல்,
உன் மரண கண்களில் சுற்றி கொண்டு இருக்கிறேன்.
அணைப்பாயா இல்லை ஆறுதல் சொல்வாயா…?
விடை கொடுப்பாயா இல்லை விலகி செல்வாயா…?

3 of 25
Kan Kadhal Kavithai


வெட்ட போவது என்னவோ என்னைத்தான்.
இருந்தும் தலை ஆட்டி கொண்டே வருவேன்.
வெட்டுவது உன் விழியால் என்பதால்…!

4 of 25
காதல் கவிதை


என் கண்களில் உள்ள காதலை
நீ புரிந்து கொள்ளவில்லை தான்.
இருந்தும் என் காதல் குறையவில்லை.
காதலித்து கொண்டே இருக்கிறேன் கனவினில்.

5 of 25
Kadhal kavithai image

காதல் கவிதைகள்

நீ எந்தன் உயர் அல்லவா!
உயிர் பிரிந்து உடல் மட்டும்
வாழ்தல் தகுமோ💃💞🚶…!

6 of 25
Tamil Kadhal kavithai


என்னை அழகாக்க
உன் நினைவு வேண்டும்.
என் வாழ்க்கையை அழகாக்க
நீ வேண்டும்.

7 of 25
Kadhal ninaiv kavithai


வருடங்கள் பல கடந்து வயதான பின்,
நீ வந்து என்னை சந்தித்தாலும்,
அறிமுகம் இன்றி அறிந்திடுவேன்
நீ தான் என்று.
உன்னை பதித்து வைக்க வில்லை
பொரித்து வைத்திருக்கிறேன் இதய சுவட்டில்.

8 of 25
Kadhal Kavithai image

கடவுள் உன்னை யோசித்து வடித்தானோ!
இல்லை நேசித்து வடித்தானோ!
இப்படி ஒரு அழகு கவிதையை
படைத்து அனுப்பி விட்டான் எனக்காய்.

9 of 25
Kavithai for girlfriend


உலகத்தை பார்க்க
பயன்படும் கண்கள்,
உனக்கு மட்டும்
உலகத்தை மயக்க
பயன்படுகிறது…!

10 of 25
Kangal Kadhal kavithai


பார்வையால் கொன்றது நீ.
ஆயுள் கைதி ஆனது நான்.
தவறு செய்தது நீ!
தண்டனை அனுபவிப்பது நான்!

11 of 25
Parvai kavithai


கண்களால் எனை கடத்தி சென்றாய்.
வசியம் செய்து இதயம் தின்றாய்.
என் இதயம் உன்னிடம் அகதியாய்.
நான் உன் காதலிடம் கைதியாய்.

12 of 25
Tamil kadhal kavithai


கண்கள் பேசுவதும்,
இதழ்கள் பேசுவதும்,
உன்னிடம் மட்டும் தான்.
இதயம் பேசு துடிப்பதும்
உன்னிடம் மட்டும் தான்.

13 of 25
Tamil kadhal kavithai


உன் விழியின் வெளிச்சத்தில்
வீழ்ந்து விட்ட விட்டில் பூச்சி அடி நான்.
எழுந்து விட நினைக்கும் போதெல்லாம்
மீண்டும் வீழ்ந்து போகிறேனடி.
உன் விழியழகில்…!

14 of 25
Kangal kavithai


விழி திறந்து பார்க்கின்றாய்.
வழி தெரியாத குருடனாய் நிற்க்கின்றேன்.
விலகி கொஞ்சம் நில்லடி,
இல்லை வீழ்ந்து விடுவேன் நானடி.

15 of 25
காதல் கவிதை


பேசும் உன் விழி கண்டு.
என் வாய் பேச மறந்ததடி.
ஓரிரு வார்த்தை ஏனும்
பேசி விட்டு செல்லடி.

16 of 25
Tamil love quote

கனவில் வந்த தேவதையே!
கனவு கலைந்த உடன் நீயும்
கலைந்து சென்றதன்
காரணம் தான் என்னவோ..!

17 of 25
கனவு தேவதை கவிதை


உன்னை நேசிக்க,
உன்னை வாசிக்க,
உன்னையே சுவாசிக்க
ஒரு வரம் தா அல்லது
அதேபோல் ஒரு
சாபம் தா…!
வாழ்ந்து விடுவேன்
ஜென்மம் முழுவதும்
சந்தோஷமாக…!

18 of 25
Kadhal kavithai


உன் சிறு நிராகரிப்பைக் கூட
இதயம் தாங்குவதில்லை.
உன் உயிரை என் உயிரை விட
அதிகம் நேசித்த காரணத்தால்.

19 of 25
Tamil love quote


என் வாழ்க்கை எனது தான்.
இருந்தாலும்,
அதில் நான் கழித்த நாட்கள்
அத்தனையும் உனது தான்.

20 of 25
Tamil Kadhal Kavithai image


நீ என்னுடன் பேசும் பொழுதுகளில்
நேரம் போதாமல் இருக்கிறது.
நீ பேசாத நொடிகளில் நேரம்
போகாமல் இருக்கிறது…!💃💖🚶

21 of 25
காதல் ஸ்டேட்டஸ்


மலரும் போது பூக்கள் அழகு.🌺
ஒளிரும் போது நிலவு அழகு.🌜
என் அன்பை நீ உணரும் போது
நம் காதல் அழகு.💖 உன்னோடு
நான் உனகாகத் தான் நான்.💞💞

22 of 25
Tamil love status image


சற்றும் எதிர்பார்க்கவில்லை,
இரவோடு இரவாய் என் மனதை
நீ இரவலாக என்னிடம் இருந்து
தட்டி பறித்து செல்வாயென்று.💕

23 of 25
Tamil love quote


ஆயுதம் ஏந்தி எனை கொன்று செல்.
ஆனால்,
மௌனத்தால் சித்திரவதை செய்யாதே.

24 of 25
Love quote in tamil


உணர்வின்றி கிடக்கிறேன்.
உணர்வூட்ட உனை அழைக்கிறேன்.
அதை கவிதையாய் வடிக்கிறேன்.
பதில் சொல்வாயோ! இல்லை,
பறந்து செல்வாயோ!

25 of 25

Kadhal Kavithai image

(more…)

Continue Reading45+ காதல் கவிதைகள் – Tamil Kadhal Kavithaigal 2024

49+ தமிழ் லைப் Quotes – Tamil Life Quotes and SMS 2024

| Tamil Life Quotes With Image | Tamil Quotes For Life | Tamil Quotes About Life | Tamil Life Sms |



வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும்.
எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை.
எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள்,
மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது.
மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்…
மன்னிப்பவன் மாமனிதன்…!!


1 of 22

வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும். எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை. எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது. மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்... மன்னிப்பவன் மாமனிதன்...!!



சில நிகழ்வுகளை மறக்கவும்,
பல தவறுகளை மன்னிக்கவும்,
கற்றுக்கொண்டால் போதும்,
நிம்மதி நிலைக்கும்…!


2 of 22

சில நிகழ்வுகளை மறக்கவும், பல தவறுகளை மன்னிக்கவும், கற்றுக்கொண்டால் போதும், நிம்மதி நிலைக்கும்...!



வாழ்க்கையில்…
நீ எதை சோதிக்கிறாயோ அது உன் பலம்.
எது உன்னை சோதிக்கிறதோ அது உன்
பலவீனம்…


3 of 22



உனக்கான இடத்தை தேடுவதல்ல
வாழ்க்கை…
உனக்கான உலகத்தை உருவாக்குவதே
வாழ்க்கை…!


4 of 22

உனக்கான இடத்தை தேடுவதல்ல வாழ்க்கை... உனக்கான உலகத்தை உருவாக்குவதே வாழ்க்கை...!






(more…)

Continue Reading49+ தமிழ் லைப் Quotes – Tamil Life Quotes and SMS 2024

25+ மரண கவிதைகள் – Death Quotes In Tamil 2024

நல்லவன் கெட்டவன் கேடுகெட்டவன்.ஏழை பணக்காரன் கோடீஸ்வரன்.எவனாக இருந்தாலும் ஒரே நீதிமரணத்தின் முன் மட்டுமே. 1 of 10 ஆடாத ஆட்டம் எல்லாம்ஆடியே நாம் தீர்த்தாலும்.ஒரு நாள் அடங்கிப் போகும்நம் ஆட்டம் அனைத்தும்.அது தான் நம் மரணம். 2 of 10 தன்னை…

Continue Reading25+ மரண கவிதைகள் – Death Quotes In Tamil 2024

19+ தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ் – Tamil Diwali Wishing Quotes And Images

நம் தேசத்தில் விண்ணும் மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால் அது தீபாவளி தான். *தீபாவளி நல் வாழ்த்துக்கள்!* 1 of 14 மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட, வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள்…

Continue Reading19+ தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ் – Tamil Diwali Wishing Quotes And Images

45+ உண்மை அன்பு கவிதைகள் – Tamil Anbu Kavithaigal 2024

| Anbu Kavithaigal | அன்பு கவிதைகள் |  Anbu Quotes | Anbu Sms Kavithaigal | மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே... கடினமான இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் போது... 1 of…

Continue Reading45+ உண்மை அன்பு கவிதைகள் – Tamil Anbu Kavithaigal 2024

49+ தன்னம்பிக்கை கவிதைகள் – Motivational Quotes In Tamil 2024

Tamil Motivation Quotes | Motivation Kavithai | Tamil Motivation Status | தன்னம்பிக்கை கவிதை | மோட்டிவேஷன் கவிதை | Tamil Motivational Life Quotes | Kalai Vanakkam Motivation Quote Image தோழா! தூக்கி எறிந்தால்!விழுந்த…

Continue Reading49+ தன்னம்பிக்கை கவிதைகள் – Motivational Quotes In Tamil 2024