15+ வெற்றி நமதே தன்னம்பிக்கை வரிகள் | Motivational Quotes In Tamil…
| Motivational Quotes In Tamil | Thannambikkai Varigal | தன்னம்பிக்கை வரிகள் | Tamil Motivational Quotes | துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்தால், எல்லாம் வெற்றி ஆகும்….! 1 of 15 பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டேதான் இருக்கும். பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில். முயற்சி உனதானால். வெற்றியும் உனதாகும். 2 of 15 வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி … Read more