219+ தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ் – Tamil Diwali Wishes [2025]

வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்!
“Tamil Diwali Wishes” தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இங்கே நீங்கள் தீபங்களின் ஒளியையும், உற்சாகத்தையும் கொண்டாடும் அழகான தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ் தொகுப்பைப் பார்க்கலாம். குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் சமூக வலைதளத்தில் பகிர்வதற்காக சிறந்த wishes images இவை.

இந்த கலக்கலான கலைத் தொகுப்பில் காணலாம்: Happy Diwali Images in Tamil, Diwali Wishes Photos in Tamil, Deepavali Greetings in Tamil, Whatsapp Diwali Status Images in Tamil, Festival Quotes in Tamil, Diwali Wishes for Friends in Tamil, மற்றும் Traditional Tamil Deepavali Quotes. ஒவ்வொரு படமும் உங்கள் பார்வையையும், உறவுகளின் இதயத்தையும் ஒளியால் நிறைக்கும்!

Tamil Diwali Wishes

நம் தேசத்தில் விண்ணும் மண்ணும் அதிரும் ஓர் நாள் என்றால் அது தீபாவளி தான். *தீபாவளி நல் வாழ்த்துக்கள்!*

1 of 14
Diwali Wishes Tamil

மட்டில்லா மகிழ்ச்சி மனையில் பொங்கிட, என்றும் இன்பம் இல்லத்தில் தங்கிட, வளங்கள் பெருகி நலமாய் வாழ்ந்திட, உறவுகள் அனைவருக்கும் *தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!*

2 of 14
Diwali Kavithai

 

 

 

 

மலர இருக்கும் தீபாவளி, மனதில் மகிழ்வை மட்டும் மலர செய்யட்டும்…!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!

 

3 of 14
Tamil Diwali Wishes

 

 

 

நன்மை என்னும்
விளக்கை ஏற்றி வைத்து,
இருள் என்னும் தீமையை அழிப்பதே தீபாவளி.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

 

4 of 14

 

 

 

ஒரே நேரத்தில் தேசத்தையே
ஒளிரவைக்கும் ஒரு திருநாள்
என்றால் அது தீபாவளி தான்.
உள்ளம் கனிந்த
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

5 of 14
Tamil diwali wishing quote image

 

தீபாவளி என்ற பெயர் கேட்டாலே,
தீயாய் பரவுகிறது சந்தோஷம்.
தீபாவளி வாழ்த்துக்கள்…!
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்.
Tamil Diwali Wishes For Whatsapp

 

6 of 14
Tamil Diwali Wishes

 

 

தீமைகள் விலகி ஓட,
நன்மைகள் தொடர்ந்து வர,
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்…!

 

7 of 14
Tamil Diwali wishing quote

 

 

அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்த தீபாவளியில் அனைவர் வாழ்விலும்.
அன்பு, செழிப்பு, மகிழ்ச்சி நிறைந்து ஒளிரட்டும்.
ஆண்டு முழுவதும் அவைகள் தொடரட்டும்.

 

8 of 14
diwali valthukal

 

 

உன்னதமான தீப ஒளி
உங்கள் மனதை ஒளிரச் செய்து.
உங்கள் இல்லத்தில் நிறையட்டும்.
நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

9 of 14
Tamil Diwali wishing quote image

 

 

அன்பால் விளக்கு ஒளிர,
மனது மகிழ்ச்சியால் நிறைய,
கவலைகள் பட்டாசு போல்
வெடித்து சிதற,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 

10 of 14
தமிழ் தீபாவளி வாழ்த்துக்கள்

 

 

இன்று நீங்கள் ஏற்றும் தீப ஒளி.
உங்கள் வாழ்க்கை முழுவதும்
ஒளிர்ந்து வாழ்க்கை சிறக்கட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…!

 

11 of 14
Tamil diwali greetings

 

 

விளக்கை ஏற்றுங்கள்.
இருளில் இருந்து ஒளி பரவி,
கெட்டவை மறைந்து நல்லவை மலரட்டும்.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்…!

 

12 of 14
Tamil Diwali wishes

 

 

இந்த தீபாவளியில் அனைவர்
வாழ்விலும் தீப ஒளி ஒளிர்ந்து,
துன்பங்கள் பனி போல் உருகி,
இன்பங்கள் மழை போல் பொழிய
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…!

 

13 of 14
Tamil Diwali wishing quote

 

 

உள்ளமெல்லாம் மகிழ்சி பொங்க,
இல்லமெல்லாம் தீப ஒளி மின்ன,
தெருவெங்கும் மத்தாப்பு தெரிக்க,
தீபாவளி‬ நல்வாழ்த்துகள்…!

 

14 of 14
Diwali Tamil Wishes

 

 

Diwali Wishing Greetings

 

Tamil kappy Diwali Wishes

 

Colourful happy diwali image

 

Happy Diwali greetings

 

Happy Diwali Image

 

Happy Diwali Image

தீபங்களின் ஒளியுடன் உங்கள் வாழ்க்கையும் ஒளிரட்டும்! இந்த தீபாவளி வாழ்த்துக்கள் இமேஜ் – Tamil Diwali Wishes உங்கள் உறவுகள், நண்பர்கள், குடும்பத்தினருடன் இந்த இனிய நிமிடங்களை பகிர ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த தீபாவளி, நம் வாழ்க்கையில் புத்துணர்வு கொண்டு வரட்டும்!

Leave a Reply