தனித்திறமையை கொண்டு வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர்!

தனித்திறமையை கொண்டு வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர்! ஆர்வத்தையும், பயிற்சியையும், முயற்சியையும் கொண்டு, திறமையை வளர்த்து வெற்றி பெற்றவர்கள் பற்பலர்! – லைக்மைஸ்டேட்டஸ்

குணம் கவிதை இமேஜ்

மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் முகம் பலருக்கு அமையும்..! மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் குணம் சிலருக்கு தான் அமையும்..!

குணம் கவிதை இமேஜ்

மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் முகம் பலருக்கு அமையும்..! மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் குணம் சிலருக்கு தான் அமையும்..!

உனக்கு உதவியவரை மறந்திடாதே! நீ உதவியவரை மறந்திடு!

ஏழையாய் இருந்து பணக்காரனானால், உனக்கு உதவியவரை மறந்திடாதே! பணக்காரனாய் இருந்து ஏழையானால், நீ உதவியவரை மறந்திடு! நிம்மதி குலையாது, கலையாது!

உனக்கு உதவியவரை மறந்திடாதே! நீ உதவியவரை மறந்திடு!

ஏழையாய் இருந்து பணக்காரனானால், உனக்கு உதவியவரை மறந்திடாதே! பணக்காரனாய் இருந்து ஏழையானால், நீ உதவியவரை மறந்திடு! நிம்மதி குலையாது, கலையாது!

தளர்ச்சி இல்லையேல், வீழ்ச்சி இல்லை!

உன்னை வீழ்த்த வரும் எதிர்மறை எல்லாம் நேர்மறையாகிப் போகும்! நீ வென்று விட்டால்! தளராதே! மனம் தளராதே! தளர்ச்சி இல்லையேல், வீழ்ச்சி இல்லை!