145+ உண்மை அன்பு கவிதைகள் – Tamil Anbu Kavithaigal [2025]

வணக்கம் நண்பர்களே! LikeMyStatus– இல் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
Tamil Anbu Kavithaigal தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இங்கு உணர்வுகளால் நிரம்பிய, நேர்மையான அன்பைக் கூறும் உண்மை அன்பு கவிதைகள் காத்திருக்கின்றன. நம்மை நெகிழவைக்கும் வார்த்தைகள், மனதை நெகிழச் செய்யும் உண்மை காதல் வரிகள் இவை.

இந்த அற்புதமான தொகுப்பில் காணலாம்: Anbu Kavithaigal, அன்பு கவிதைகள், Anbu Quotes, Anbu Sms Kavithaigal, True Love Quotes in Tamil, Heart Touching Anbu Kavithai, Emotional Love Kavithai in Tamil, Whatsapp Love Status in Tamil, Pure Love Quotes in Tamil, Anbu Messages in Tamil, மற்றும் Tamil Kadhal Kavithaigal. உங்கள் உணர்வுகளை நேர்த்தியாக சொல்லும் கவிதைகளை இங்கே கண்டுபிடிக்கலாம்.

Tamil Anbu Kavithaigal

 

மனதில் அன்பு இருந்தாலே
போதும் எதுவும் சாத்தியமே…
கடினமான இதயம் கூட கரையும்
அன்பை மழையாய் பொழியும் போது…

 

1 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

 

ஒரு வரிடம் பேசவே கூடாது
என்று முடிவு செய்த பிறகும்
அவரிடம் மீண்டும் பேச தூண்டும்
உணர்வே உண்மையான அன்பு…!

 

2 of 25

Anbu kavithai

 

 

 

சேர்ந்து நின்றால் ஒற்றுமை வளரும்.
துணிந்து நின்றால் வலிமை வளரும்.
அன்பை பகிர்ந்தால் உறவுகள் வளரும்.
வலிகளை மறந்தால் ஆனந்தம் மலரும்.

 

3 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

 

அன்பானவர்களுக்காக
இறங்கிப்போவதும் தவறில்லை.
நம் அன்பு புரியாதவர்களிடம் இருந்து
விலகி போவதும் தவறில்லை…!

 

4 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

 

சுகங்களை பகிர்ந்து கொள்ளும்
அன்பை விட,
சோகங்களை பகிர்ந்து கொள்ளும்
நட்பின் அன்பு உண்மையானது…

 

5 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

அருகில் இருப்பதனால்
‘அன்பு’ அதிகரிப்பதும் இல்லை..!
தொலைவில் இருப்பதனால்
‘அன்பு’ குறைவதுமில்லை..!!

 

6 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

வேஷம் இல்லாத
உண்மையான அன்பு தான்,
இந்த உலகத்தில்
எல்லா நோய்களுக்கும் மருந்து…

 

7 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

பணவீக்கத்தை கட்டுப்படுத்த பணத்தினை சேமியுங்கள்.
மனவீக்கத்தை கட்டுப்படுத்த அன்பினை செலவு செய்யுங்கள்.

 

8 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

 

உண்மையான அன்பு என்பது
வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
அது உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும்
செயலாலும் உணர்த்தப்படுவது…!

 

9 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

அன்பு இருக்கும் உள்ளம்
எப்போதும் அமைதியுடன் இருக்கும்.
அன்பு மட்டுமே யாரையும் காயப்படுத்தாமல்
அனைவரையும் வீழ்த்தும் ஆயுதம்…!

 

10 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

தோற்றும் போகலாம்
உண்மையான அன்பில்
ஆனால் ஒருபோதும்
ஏமாந்து போகக்கூடாது
பொய்யான அன்பில்.

 

11 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

அழகாய் பேசும் பல வரிகளை விட
அன்பாய் பேசும்
ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்

 

12 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

 

அவ்வளவு அன்பையும்
மறக்க வைக்கும் கோபம்.
எவ்வளவு கோபத்தையும்
மறக்க வைக்கும் அன்பு.

 

13 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

நாம் நேசித்தவர்கள்
நம்முடன் இல்லையென்றாலும்.
நலமாக வாழ்ந்தால் போதும்
என்று நினைப்பதே உண்மையான அன்பு.

 

14 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

உண்மையான அன்பை
சொல்லி புரிய வைக்க முடியாது.
அந்த அன்புக்கு உரியவர்கள் மட்டுமே
அதை உணர முடியும்.

 

15 of 25

Tamil Anbu Kavithaigal

 

 

 

அன்பு ஆலமர வேர் போன்றது.
புகுந்து விட்டால் தகர்க்க
புயலே வந்தாலும்
தாங்கி நிற்கும்.

 

16 of 25
Unmai anbu kavithai

 

 

 

அன்புக்காக எதையும் விட்டுக்
கொடுக்கும் மனது.
தான் நேசித்த அன்பானவர்களை
யாருக்காகவும், எதற்காகவும்
விட்டுக் கொடுப்பதில்லை.

 

17 of 25
True love Tamil Quote

 

 

 

அன்பு கொடுக்க நேரம் கிடைத்தால்,
கொடுத்துக் கொண்டே இருங்கள்.
மீண்டும் வரப்போவதில்லை.
நேரமும் அன்பு கொண்ட மனமும்.

 

18 of 25
அன்பு கவிதை

 

 

 

ஒரு பெண்ணை அரசியாக
இளவரசியாக உணர வைக்க
அரண்மனை தேவையில்லை
அன்பு மட்டும் போதும்💘.

 

19 of 25
Tamil love quote

 

 

 

 

அன்பை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
வீசிப்பார் உலகம் உன் பக்கமே!

 

20 of 25
Anbu Kavithai image

 

 

 

அன்புக்காக ஆருயிர்
துறப்பது சுலபம்.
உயிர் துறக்கும் அளவு
அன்பு கிடைப்பது கடினம்.

 

21 of 25
Anbu Kavithai

 

 

 

கவர்ந்து இழுத்த தோல்கள்
சுருங்கிய பின்பும்
சுருங்காமல் இருப்பது தான்
💘”அன்பு”💘

 

22 of 25
Anbu status image

 

 

 

உண்மையான அன்பை எக்காரணம்
கொண்டும் புறக்கணிக்காதே.
ஏன் என்றால் உன் அன்பும் புரிந்து
கொள்ளாமல் புறக்கணிக்கப்படும்
ஒர் நாள் வரலாம்.

 

23 of 25
உண்மை அன்பு கவிதை

 

 

 

இருளினால் இருளினை விரட்ட முடியாது.
ஒளியினால் மட்டுமே அதை செய்ய முடியும்.
வெறுப்பினால் வெறுப்பினை விரட்ட முடியாது.
அன்பினால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

 

24 of 25
Anbu Kavithai image

 

 

 

ஆண் அழகா பெண் அழகா என்று தெரியாது.
மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட
உண்மையான அன்புடன் உரிமையோடு
பழகும் அனைவரும் பேரழகு தான்.

 

25 of 25
Tamil anbu kavithai

 

உண்மை அன்பு என்பது சொற்களில் அல்ல, உணர்வுகளில் தங்கி இருக்கும். அதை வார்த்தைகள் கொண்டு வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி இந்த உண்மை அன்பு கவிதைகள் – Tamil Anbu Kavithaigal ஆகும். உங்கள் இதயத்தில் பதியப்படும் இந்த வரிகள், ஒரு நாள் உங்கள் உணர்வுகளை ஒருவர் புரிந்துகொள்ள உதவட்டும்.

abhi

Hi, I’m Alfeo from Tamil Nadu and the Union Territory of Puducherry. I have over 5 years of experience in creating and curating Tamil quotes, wishes, and status messages. Through LikeMyStatus.in, I aim to share heartfelt and meaningful Tamil content that helps people express emotions in beautiful words. I’m passionate about Tamil language, creativity, and digital sharing.

Leave a Reply