திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்!
திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்! சபதத்துடன் வாழ்! சச்சரவின்றி வாழ்! தானமிட்டு வாழ்! தன்மானத்துடன் வாழ்! சிக்கனமாக வாழ்! சீராக வாழ்! சிந்தித்து வாழ்! சிகரம் தொட வாழ்!
திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்! சபதத்துடன் வாழ்! சச்சரவின்றி வாழ்! தானமிட்டு வாழ்! தன்மானத்துடன் வாழ்! சிக்கனமாக வாழ்! சீராக வாழ்! சிந்தித்து வாழ்! சிகரம் தொட வாழ்!
வணக்கம் நண்பர்களே! நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். LikeMyStatus-இல் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
Tamil Life Quotes தேடிக்கொண்டிருப்பவர்கள், உங்கள் நாள் நல்லவிதமாக துவங்க இருக்கிறது. இங்கு நீங்கள் வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்ள உதவும், நம்பிக்கையையும் தெளிவையும் வழங்கும் சிந்தனைத் துளிகள்-ஐ காணப்போகிறீர்கள். இந்த வார்த்தைகள் உங்கள் எண்ணங்களை தூண்டும், மனதிற்கு வெளிச்சம் அளிக்கும்.
இந்த தொகுப்பில் நீங்கள் கண்டுபிடிக்கலாம்: Positive Life Quotes in Tamil, Motivational Tamil Quotes, Tamil Wisdom Quotes, Self-Development Quotes in Tamil, Whatsapp Tamil Life Status, Life-Changing Quotes in Tamil, மற்றும் Daily Inspiration Quotes in Tamil. ஒவ்வொரு வரியிலும் வாழ்வின் உண்மை ஒளியுடன் பேசும் நுண்ணுணர்வு இருக்கிறது.
1 of 25
2 of 25
3 of 25
4 of 25
5 of 25
6 of 25
7 of 25
8 of 25
9 of 25
12 of 25
14 of 25
வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்கள் அன்பான வரவேற்பு!Alone Tamil Quotes தேடிக்கொண்டிருப்பவர்களுக்காக, இன்று நாங்கள் மனதின் அமைதியையும், தனிமையின் ஆழ்ந்த உணர்வுகளையும் கூறும் தனிமை கவிதைகள் தொகுப்பை வழங்குகிறோம். மனதில் பேச முடியாத உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இந்த கவிதைகள்,…
வணக்கம் நண்பர்களே! LikeMyStatus இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்!"Tamil Kadhal Kavithaigal" தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இங்கு நெஞ்சை நெகிழச்செய்யும், காதலின் இனிமையையும் வேதனையையும் ஒரே நேரத்தில் சொல்லும் காதல் கவிதைகள் தொகுப்பை வழங்குகிறோம். உணர்வுகளால் நிரம்பிய இந்த வரிகள் உங்கள் காதலின் உண்மையைப்…
Tamil Sad Love Quotes எல்லோருக்குள்ளும் இருக்கிறது. காதலித்த கதையும். காதலித்து காதலிக்காத கதையும். 1 of 25 நீ என்னை விட்டு பிரிகையில், என் உயிர் மண்ணை விட்டு பிரிவதை உணர்ந்தேன்னடி. 2 of 25 உன் உருவம் காணாமல்…
Life Quotes In Tamil | வாழ்க்கை கவிதைகள் | வாழ்க்கை அறிவுரை கவிதைகள் பிறப்பின் வலியை உணர முடியவில்லை. ஆனால், வாழும் போதே இறப்பின் வலியை அனு அனுவாக உணர முடிகிறது. 1 of 21 எது எப்போது, யார்…
நீங்கள் செய்த நன்மை தீமைகளைகாலம் குறித்து வைத்துக் கொண்டு.காலமும் நேரமும் வரும் போது அதைஉங்களுக்கே திருப்பி கொடுக்கும்...! 1 of 15 யாரிடமும் காயப்படாத வரைநம் மனதும் அழகு தான்...!யாரையும் காயப்படுத்தாத வரைநம் சிரிப்பும் அழகு தான்...! 2 of 15…
அவமானம், துரோகம் எதுவானாலும், நிகழ்ந்த பின், நிமிர்ந்து வந்து, காரணமானவன் வாய் பிழந்து வியக்கும் வண்ணம், சிறப்பாக வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கை. 1 of 20 வாழ்க்கை கவிதைகள் ஸ்டேட்டஸ் தொடங்குவதில் மட்டும் அல்ல வாழ்க்கை, தொடங்கியது தொடர்வதில் தான் இருக்கிறது உண்மையான…